அலகு 4 — ஒரே பக்கத்தில்
முழு அலகின் கட்டாயப் புள்ளிகள் ஒரே திரையில்.
பிரிஇழையமும் இழைய அமைப்பும்
- நுனி = நீளம்; கேம்பியம் = கனம்
- மேற்தோல் · அடிப்படை · கடத்து இழையம்
- இரண்டாம்நிலை வளர்ச்சி = கடத்துக் கேம்பியம்
xylem vs phloem
- xylem — நீர் + கனிமம், மேல்நோக்கி
- phloem — உணவு, மூலம்→சேமம்
- ஒட்டுமை-இழுவிசை கோட்பாடு
5 இயக்குநீர்கள்
- ஆக்சின் — நீட்சி, நாட்டம்
- ஜிபரலின் — நீட்சி, முளைப்பு
- சைட்டோகைனின் — கலப்பிரிவு
- ABA — மூடல், செயலின்மை
- எத்திலீன் — கனி பழுத்தல்
துளைத்திரை + இரட்டைக் கருவுறல்
- துளைத்திரை: காவற்கலம் விறைப்பு → திறப்பு; வாயு பரிமாற்றம் + இலையுயிர்ப்பு.
- இரட்டைக் கருவுறல்: ஒரு விந்து → சூல் (2n கருவம்); மற்றொன்று → 2 துணைக்கரு (3n கருவூண்). பூத்த தாவரங்களுக்கே உரியது.