அலகு 6 — ஒரே பக்கத்தில்
முழு அலகின் கட்டாயப் புள்ளிகள் ஒரே திரையில்.
மென்டலின் விதிகள்
- தனிப்படுத்துகை விதி
- சுதந்திர தனிப்படுத்துகை விதி
- ஒற்றை F2 = 3:1
- இரட்டை F2 = 9:3:3:1
ஆட்சி வேறுபாடுகள்
- நிறைவுறா ஆட்சி — 1:2:1
- சகாட்சி — AB குருதி
- பல் இணைமரபணு — ABO
- படிநிலை மரபணு — 9:3:4
பால் இணைப்பு · மாற்றம் · ஹார்டி-வெய்ன்பர்க்
- பால் இணைப்பு: X-இல் உள்ள மரபணு (நிறக்குருடு, ஹீமோபிலியா) — ஆண்களில் கூடுதல்.
- மாற்றம்: புள்ளி (இடமாற்று/சேர்த்தல்/நீக்கல்) + குரோமோசோம.
- ஹார்டி-வெய்ன்பர்க்: p² + 2pq + q² = 1.