Collision theory and catalysis Tamil revision mind map: the three conditions for an effective collision, the Maxwell-Boltzmann energy distribution used to explain both temperature and catalyst effects on rate through different mechanisms, and homogeneous versus heterogeneous catalysis with industrial examples.

A/L இரசாயனவியல் · அலகு 11 · மனப்படம் (11ஆ)

📝 குறு குறிப்பு
💥
மோதல் கொள்கையும்
வினையூக்கியும்
Collision & Catalysis
🔵 மோதல் கொள்கை — 3 நிபந்தனைகள்
  • போதுமான மோதல்கள், குறைந்தபட்ச Eₐ, சரியான திசை
  • H-I/NOBr — தவறான திசை மோதலால் தாக்கம் நடக்காது
🔴 Maxwell-Boltzmann — வெப்பநிலை
  • curve வலமாக நகர்ந்து தட்டையாகும், Eₐ-மேலான area அதிகரிக்கும்
  • சிறிய peak நகர்வு → tail-இல் பெரிய அதிகரிப்பு
🟣 Maxwell-Boltzmann — வினையூக்கி
  • curve மாறாது; Eₐ-ஐ Eᵢ (குறைவு)-ஆக மட்டும் தாழ்த்தும்
  • இரு வெவ்வேறு வழிமுறை, ஒரே இறுதி விளைவு
🟠 வினையூக்கி பொதுப் பண்புகள்
  • இறுதியில் மாறாமல் தங்கும்; Kp/Kc மாற்றாது, வீதத்தை மட்டும்
  • multi-step குறைந்த-Eₐ பாதை தரும்
🟢 Homogeneous vs Heterogeneous
  • Heterogeneous: Fe(Haber), Pt-Rh(Ostwald), Ni(hydrogenation)
  • Homogeneous: OH⁻ + H₂O₂(aq) — ஒரே கட்டம்
🔵 ΔH = Eₐ(முன்) − Eₐ'(பின்)
  • Exothermic: Eₐ<Eₐ'; Endothermic: Eₐ>Eₐ'
  • Kinetics↔Thermodynamics (Unit 5) இணைப்பு
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 11 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)