Clock reaction laboratory techniques Tamil revision mind map: the fixed-product variable-time principle shared across the magnesium hydrochloric acid gas collection experiment, the calcium carbonate mass loss experiment, the sulfur clock disappearing mark method, and the classic iron three plus iodide iodine clock reaction with its two-step slow-fast mechanism.

A/L இரசாயனவியல் · அலகு 11 · மனப்படம் (11ஈ)

📝 குறு குறிப்பு
⏲️
Clock Reaction
ஆய்வக நுட்பங்கள்
Clock Reactions
🔵 மைய உத்தி
  • Δதயாரிப்பு மாறிலி (fixed) → R∝1/t
  • ஒரு காரணி dilution series, மற்றொன்று மாறாது
🔴 Mg+HCl Gas Collection
  • 5mL H₂ சேகரிக்க ஆகும் நேரம் — dilution series HCl
  • [HCl]ʸ∝Vʸ∝1/t — order y நேரடியாகக் காணல்
🟣 CaCO₃+HCl Mass-Loss
  • CO₂ வெளியேற்றத்தால் நிறை குறைவு அளவீடு
  • stoichiometry மூலம் மீதமுள்ள [HCl] கணக்கீடு
🟠 Sulfur Clock (Na₂S₂O₃+HNO₃)
  • "X" குறியீடு மறையும் நேரம் — disappearing mark
  • S₂O₃²⁻ order=1; H⁺ order=0 (2 தனித் தனிச் சோதனை)
🟢 Iodine Clock (Fe³⁺+I⁻+S₂O₃²⁻)
  • 2-படி: Fe³⁺+I⁻→I₂ (SLOW); I₂+S₂O₃²⁻→I⁻ (FAST)
  • திடீர் நிற மாற்றம் = S₂O₃²⁻ முழுவதும் நுகரப்பட்ட கணம்
🔵 % நுகர்வு கணக்கீடு
  • 15sec-இல் வெறும் 5% Fe³⁺ மட்டுமே தாக்கும் (worked example)
  • மொத்த order Fe³⁺/I⁻ சேர்க்கை = 2
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 11 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)