Electrochemical cells Tamil revision mind map built around a labelled Daniell cell diagram: the anode where oxidation occurs and electrons are released versus the cathode where reduction occurs and electrons are accepted, the salt bridge that maintains charge neutrality and the conditions an electrolyte must meet to serve as one, the rules for writing cell notation with anode on the left and double lines for the salt bridge, the formula E cell standard equals E cathode standard minus E anode standard, and a worked example calculating the Daniell cell's standard EMF as plus 1.10 volts.

A/L இரசாயனவியல் · அலகு 13 · மனப்படம் (13ஈ)

📝 குறு குறிப்பு
மின் இரசாயனக் கலம் — டானியல் கலம்
Electrochemical Cells — The Daniell Cell
V voltmeter e⁻ flow e⁻ flow Zn ANODE (−) · oxidation Zn(s) → Zn²⁺(aq) + 2e⁻ Zn²⁺(aq) 1.0 mol dm⁻³ Cu CATHODE (+) · reduction Cu²⁺(aq) + 2e⁻ → Cu(s) Cu²⁺(aq) 1.0 mol dm⁻³ உப்புப் பாலம் (KNO₃) எதிர் அயன் நேர் அயன்
🔵 அனோட்டு vs கதோட்டு
  • அனோட்டு: ஒட்சியேற்றம், e⁻ வெளியேறும், (−)
  • கதோட்டு: ஒட்சிஇறக்கம், e⁻ ஏற்கும், (+)
🔴 கலக் குறியீடு
  • அனோட்டு இடது; கதோட்டு வலது
  • Zn(s)|Zn²⁺(aq)‖Cu²⁺(aq)|Cu(s)
🟣 உப்புப் பாலம்
  • கலக் கூறுகளுடன் தாக்கமடையக் கூடாது
  • +/− அயன் நகர்திறன் சமமாக இருக்க வேண்டும்
🟢 E°cell சூத்திரம்
  • cell=E°(கதோட்டு)−E°(அனோட்டு)
  • நேர் E°cell → தானாக நிகழும்
🟠 உதாரணம்
  • (+0.34)−(−0.76)=+1.10V
  • Zn+Cu²⁺→Zn²⁺+Cu தானாக நிகழும்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 13 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)