Sodium hydroxide manufacture via the chlor-alkali process Tamil revision mind map built around a labelled membrane-cell diagram: electrolysis of concentrated brine with chlorine gas forming at the anode and hydrogen gas plus hydroxide ions forming at the cathode, the ion-exchange membrane that lets only sodium ions cross so chlorine and sodium hydroxide stay apart, the electrode half-equations and overall equation, the three cell types of mercury diaphragm and membrane cells with membrane cells now preferred, and the uses of sodium hydroxide, chlorine and hydrogen.

A/L இரசாயனவியல் · அலகு 14 · மனப்படம் (14ஆ)

📝 குறு குறிப்பு
எரிசோடா (NaOH) உற்பத்தி — காரக் குளோர முறை
Sodium Hydroxide — The Chlor-Alkali Membrane Cell
ion-exchange membrane ANODE அறை (+) CATHODE அறை (−) anode cathode பிரைன் உள்ளீடு (செறிந்த NaCl) 2Cl⁻ → Cl₂ + 2e⁻ Cl₂ வாயு வெளியேறும் ↑ தேய்ந்த பிரைன் மீள்சுழற்சி நீர் உள்ளீடு 2H₂O + 2e⁻ → H₂ + 2OH⁻ H₂ வாயு வெளியேறும் ↑ NaOH கரைசல் வெளியேறும் Na⁺ மென்சவ்வு Na⁺ ஐ மட்டும் கடத்தி Cl₂ ஐயும் NaOH ஐயும் வேறாக வைத்திருக்கும்
🔵 ஒட்டுமொத்த வினை
  • 2NaCl+2H₂O→2NaOH+Cl₂+H₂
  • ஒரே நேரத்தில் 3 விளைபொருள்கள்
🔴 3 கல வகைகள்
  • இரசக் கலம் — இரசக் கசிவு அபாயம்; தவிர்க்கப்படுகின்றது
  • பிரிமென்றகட்டுக் கலம்; மென்சவ்வுக் கலம் — இன்று விரும்பப்படும்
🟣 பயன்பாடு
  • NaOH: சவர்க்காரம், புடைவை, தாள்
  • Cl₂: PVC, தண்ணீர்த் தூய்மைப்படுத்தல்; H₂: எரிபொருள்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 14 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)