Nitric acid manufacture via the Ostwald process Tamil revision mind map presented as a vertical three-stage cascade: raw materials ammonia and air in a nine to twelve to one ratio, step one catalytic oxidation of ammonia over a platinum-rhodium gauze at about 1100 Kelvin giving nitric oxide at 97 percent yield, step two cooling to about 150 degrees Celsius to oxidise nitric oxide to nitrogen dioxide, step three absorption of nitrogen dioxide in water in a packed tower to give nitric acid at about 96 percent yield with the nitric oxide by-product recycled back to step two, and the uses of nitric acid in fertilisers, explosives, nitrates and aqua regia.

A/L இரசாயனவியல் · அலகு 14 · மனப்படம் (14ஃப)

📝 குறு குறிப்பு
நைத்திரிக் அமில உற்பத்தி — ஒசுவால்ட் முறை
Nitric Acid — The Ostwald Process
🌬️ மூலப்பொருள்கள்
NH₃ + வளி (9–12 : 1 வளி : NH₃ கனஅளவு விகிதம்)
1️⃣ வினையூக்கி ஒட்சியேற்றம்
Pt/Rh கம்பித்துணி வினையூக்கி, ~1100K
4NH₃+5O₂→4NO+6H₂O (~97% விளைச்சல்)
2️⃣ NO இன் ஒட்சியேற்றம்
~150°C இற்குக் குளிர்த்தி
2NO+O₂→2NO₂
3️⃣ அகத்துறிஞ்சல் கோபுரம்
சடத்துவப் பொருள் நிரப்பிய கோபுரத்தில் நீருடன்
3NO₂+H₂O→2HNO₃+NO (~96% விளைச்சல்)
🧪 விளைபொருள்
HNO₃ — பசளை, வெடிபொருள், நைத்திரேற்று, அரச நீர் (aqua regia) உற்பத்திக்கு
NO படி3 → படி2
மீள்சுழற்சி
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 14 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)