Rutherford's gold-foil experiment Tamil revision mind map built around a labelled apparatus diagram: an alpha source firing a narrow beam at thin gold foil surrounded by a zinc-sulphide scintillation screen, the three observations that most alpha particles passed straight through undeflected, a small fraction deflected at large angles including about one in eight thousand beyond ninety degrees, and about one in twenty thousand bounced straight back, contradicting Thomson's plum-pudding model and leading Rutherford to conclude the atom is mostly empty space with a tiny dense positively charged nucleus.

A/L இரசாயனவியல் · அலகு 1 · மனப்படம் (1இ)

📝 குறு குறிப்பு
ரூதர்போர்டின் பொற்தகட்டுப் பரிசோதனை
Rutherford's Gold-Foil Experiment (1909)
α மூலம் Ra / Po பொற்தகடு ZnS திரை ~99.99% நேராகக் கடக்கும் சில சிறு கோணம் திரும்பும் ~1/20000 நேர் பின்னோக்கித் திரும்பும் (180°)
🔵 எதிர்பார்ப்பு (தாம்சன் மாதிரி)
  • நேர்மின்னேற்றம் அணு முழுவதும் சீராகப் பரவி → α சிறு விலகலுடன் மாத்திரம் கடக்க வேண்டும்
🔴 உண்மையான அவதானிப்பு
  • பெரும்பாலானவை நேராக; சில பெருங்கோண விலகல்; மிகச்சில 180° திரும்பல்
🟢 முடிவு — அணுக்கருக் கொள்கை
  • அணு பெரும்பாலும் வெற்றிடம்; கரு சிறிய, செறிந்த, நேர்மின்னேற்றமுடையது
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 1 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)