Electron configuration Tamil revision mind map built as a diagonal Aufbau staircase in filling order 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d, showing visually why 4s fills before 3d via the Madelung n plus l rule, plus side notes on Hund's rule with nitrogen and oxygen orbital-box examples, and a two-card anomaly section explaining why chromium is actually 4s1 3d5 and copper is actually 4s1 3d10 due to exchange energy and symmetrical half-filled or fully-filled stability, ending with the ionisation rule that 4s empties before 3d in transition-metal cations.

A/L இரசாயனவியல் · அலகு 1 · மனப்படம் (1ஃ)

📝 குறு குறிப்பு
இலத்திரன் அமைப்பு — Aufbau படிக்கட்டு (நிரப்பல் வரிசை)
Electron Configuration — The Aufbau Staircase
1s
2s
2p
3s
3p
4s
3d
4p
5s
4d
5p
6s
4f
5d
🔵 ஏன் 4s முன், 3d பின்?
Madelung (n+ℓ) விதி: 4s → n+ℓ=4; 3d → n+ℓ=5. குறைந்த (n+ℓ) கொண்டதே முதலில் நிரப்பப்படும்.
🟢 Hund இன் விதி
N (Z=7): 2p[↑][↑][↑] — 3 தனித்த e⁻.
O (Z=8): 2p[↑↓][↑][↑] — சமச்சக்தி ஓபிற்றல்கள் முதலில் தனித்தனியாக நிரப்பப்படும்.
🟠 எழுதும் மரபு
நிரப்பல்: 4s முன், 3d பின். எழுதும்போதும் இதே வரிசை — n ஏறுவரிசையில் அல்ல: 1s²2s²2p⁶3s²3p⁶4s²3d⁶ (Fe).
🟤 Cr (Z=24) விதிவிலக்கு
எதிர்பார்ப்பு: [Ar]4s²3d⁴  →  உண்மை: [Ar]4s¹3d⁵
காரணம்: d⁵ அரை-நிரம்பல் + அதிகபட்ச பரிமாற்றச் சக்தி (10 சோடி) + கோளச் சமச்சீர்த்தன்மை → கூடுதல் உறுதி
🟣 Cu (Z=29) விதிவிலக்கு
எதிர்பார்ப்பு: [Ar]4s²3d⁹  →  உண்மை: [Ar]4s¹3d¹⁰
காரணம்: d¹⁰ முழு-நிரம்பல் — கோளச் சமச்சீர்; Cu²⁺=[Ar]3d⁹ பராகாந்தம், Cu⁺=[Ar]3d¹⁰ தயாகாந்தம்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 1 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)