Empirical gas laws Tamil revision mind map: Boyle's Law, Charles's Law and the discovery of absolute zero, the Pressure Law as a second independent proof, the Combined Gas Law, the Kelvin scale, and barometer pressure unit conversions.

A/L இரசாயனவியல் · அலகு 4 · மனப்படம் (4அ)

📝 குறு குறிப்பு
🌡️
அனுபவ
வாயு விதிகள்
Empirical Gas Laws
🔵 போயில் விதி (Boyle's)
  • நிலையான m, T-இல்: PV = k (P∝1/V)
  • மூலக்கூறு காரணம்: V குறையும்போது மோதல் அடர்த்தி கூடும்
  • P-vs-1/V நேர்கோடு; PV-vs-P கிடைமட்டக் கோடு
🔴 சார்ள்ஸ் விதி (Charles's)
  • நிலையான m, P-இல்: V ∝ T ∴ V=kT
  • V-vs-t°C பின்நோக்கு நீட்டல் → V=0 எப்போதும் −273.15°C
  • முதல் சான்று: முழுமுட்டுப் பூச்சியம் (absolute zero)
🟣 அழுத்த விதி (Gay-Lussac's)
  • நிலையான m, V-இல்: P ∝ T; Pₜ=P₀(1+t/273.15)
  • P-vs-t°C நீட்டலும் −273.15°C-இல் P=0
  • இரண்டாம் சுயேச்சையான சான்று — ஒரே இயற்கை மாறிலி
🟠 இணைந்த வாயு விதி
  • V∝1/P (BL) + V∝T (CL) ⟹ P₁V₁/T₁=P₂V₂/T₂=k
  • k, வாயுவின் திணிவு (m) சார்ந்தது — உலகளாவியது அல்ல
  • பாதை-சுயேச்சை: 2 வெவ்வேறு வழியிலும் ஒரே இறுதி V கிடைக்கும்
🟢 Kelvin அளவை
  • TK = (t°C + 273.15) K
  • −273.15°C = 0K = முழுமுட்டுப் பூச்சியம்
  • வாயுவின் வகையைப் பொருட்படுத்தாத உலகளாவிய எல்லை
🔵 அழுத்த அலகுகள்
  • 1 atm = 760 mmHg = 76 cmHg = 1.01325×10⁵ Pa
  • barometer: PA=PB (hydrostatic சமன்)
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 4 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)