Avogadro's Law, the ideal gas equation, and Dalton's Law of Partial Pressures Tamil revision mind map: STP molar volume, deriving the gas constant R from experimental data, molar mass from density, the Boltzmann constant, partial pressures and mole fraction, and the wet-gas vapour pressure correction.

A/L இரசாயனவியல் · அலகு 4 · மனப்படம் (4ஆ)

📝 குறு குறிப்பு
⚛️
அவகாத்ரோ &
இலட்சிய வாயு விதி
Avogadro's & Ideal Gas Law
🔵 அவகாத்ரோ விதி
  • ஒரே T, P-இல்: V ∝ N (அல்லது n) — வாயுவின் வகை பொருட்டல்ல
  • Avogadro's constant-க்கு "L" குறியீடு (SL பாடத்திட்டம்)
  • n = N/L
🔴 STP & மோலார் கனவளவு
  • STP (0°C,1atm): 1mol = 22.414 dm³ ≈ 22.4 dm³
  • RTP (25°C,1atm): 1mol = 24.79 dm³ — வெப்பநிலை மாறினால் மாறும்
  • சோதனை மூலம் சரிபார்க்கப்பட்டது (KMnO₄ சிதைவு O₂ தரவு)
🟣 R & PV=nRT
  • R = PV/nT = STP தரவிலிருந்து = 8.314 J mol⁻¹K⁻¹
  • M = ρRT/P (அடர்த்தியிலிருந்து மோலார் திணிவு)
  • N = PVL/RT · k_B=R/L=1.38×10⁻²³ JK⁻¹ (Boltzmann)
🟠 டால்ட்டன் பகுதி அழுத்த விதி
  • P_T = P_A+P_B+P_C — ஒவ்வொரு வாயுவும் தனித்தனியாக அழுத்தும்
  • காரணம்: இலட்சிய வாயுவில் மூலக்கூறு இடையீடு இல்லை
  • P_A = x_A × P_T (மோல் பின்னம்)
🟢 ஈரமான வாயு திருத்தம்
  • நீரின் மேல் சேகரிக்கும் வாயுவில் நீராவி கலந்திருக்கும்
  • P(உலர்) = P(மொத்தம்) − P(நீராவி)
  • Dalton's Law-இன் நேரடி நடைமுறைப் பயன்பாடு
🔵 O₂ தயாரிப்பு வழிமுறைகள்
  • 2KClO₃/2KMnO₄ வெப்பச் சிதைவு; MnO₂ வினையூக்கி
  • கார உலோக நைட்ரேட் → நைட்ரைட்; Mg(NO₃)₂ → ஒட்சைட்டு (reactivity)
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 4 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)