S-block reactions Tamil revision mind map: reactions with oxygen forming oxide peroxide and superoxide, reactions with hydrogen nitrogen sulfur and halogens, the cold water hot water and steam reactivity classification, flame test colours and mechanism, and solubility trends governed by anion size.

A/L இரசாயனவியல் · அலகு 6 · மனப்படம் (6அ)

📝 குறு குறிப்பு
⚗️
S-தொகுப்பு
வினைகள்
S-Block Reactions
🔵 O₂-உடன்
  • ஒட்சைட்டு → பெராக்சைடு → சூப்பர்ஒட்சைட்டு (உலோக அயன் பெருத்தால்)
  • பெரிய அயன் = பெரிய, சீரற்ற எதிர் அயனை நிலைப்படுத்தும்
🔴 H₂/N₂/S-உடன்
  • Be மட்டும் (BeH₂)ₓ பலபடி — முழு அயனிப் பிணைப்பு இல்லை
  • Li மட்டும் N₂-உடன் தாக்கும் (Mg-உடன் diagonal relationship)
🟣 நீர் வினைத்திறன் வகைப்பாடு
  • குளிர்நீர்: Li-Cs,Ca-Ba · வெந்நீர்: +Mg · நீராவி: +Be,Zn,Al,Fe,C
  • Na "sss" மிதக்கும்; K தீப்பற்றும்; Rb/Cs வெடிக்கும்
🟠 சுவாலைச் சோதனை
  • Li சிவப்பு · Na மஞ்சள் · K ஊதா · Ca செங்கல்சிவப்பு · Ba பச்சை
  • e⁻ excite→ground state திரும்புகையில் ஒளி உமிழ்வு
🟢 கரைதிறன் போக்கு
  • பெரிய அனயன் (SO₄²⁻): கீழ் நோக்கி கரைதிறன் ↓
  • சிறிய அனயன் (OH⁻): கீழ் நோக்கி கரைதிறன் ↑ (தலைகீழ்!)
🔵 F₂/Cl₂/Br₂/I₂ + நீர்
  • F₂ மட்டும் வெடிப்புத்தன்மையுடன் (2F₂+2H₂O→4HF+O₂)
  • Cl₂/Br₂/I₂ மீள் disproportionation (X₂+H₂O⇌HX+HOX)
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 6 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)