Acid base theories Tamil revision mind map: strong and weak acids and bases with conjugate pairs, the Arrhenius Bronsted-Lowry and Lewis theories with worked examples, why an M-O-H compound behaves as an acid or a base based on bond polarity comparison, and oxoacid strength trends.

A/L இரசாயனவியல் · அலகு 6 · மனப்படம் (6ஆ)

📝 குறு குறிப்பு
⚖️
அமில-கார
கொள்கைகள்
Acid-Base Theories
🔵 வலு/பலவீன அமிலம்
  • வலு அமிலம்: முழு அயனாக்கம், இணைக்காரம் H⁺ ஏற்காது
  • பலவீன அமிலம்: பகுதி அயனாக்கம், இணைக்காரம் H⁺ ஏற்கும்
🔴 3 கொள்கைகள்
  • Arrhenius: நீரில் H⁺/OH⁻ (குறுகியது)
  • Brønsted-Lowry: H⁺ பரிமாற்றம் (நீர் தேவையில்லை)
  • Lewis: e⁻ ஜோடி பரிமாற்றம் (மிகப் பரந்தது — BCl₃,Cu²⁺)
🟣 M-O-H — அமிலமா காரமா?
  • Na-O > O-H துருவமுனைவு → Na-O உடையும் → காரம்
  • H-O > O-Cl துருவமுனைவு → H-O உடையும் → அமிலம்
🟠 Oxoacid வலிமை
  • ஒட்சியேற்ற எண் ↑ → வலிமை ↑ (HOCl<HClO₂<HClO₃<HClO₄)
  • EN ↑ → வலிமை ↑ (HOI<HOBr<HOCl)
🟢 அனயன் அடிப்படைத்தன்மை
  • H⁻,O²⁻,N³⁻ — "சூப்பர்-காரங்கள்", முழுமையாக நீரைப் பிளக்கும்
  • Cl⁻,Br⁻,I⁻ — வலு அமில இணைக்காரங்கள், நீருடன் வினைபுரியாது
🔵 Levelling Effect
  • நீரில் HCl=HBr=HI (முழுமையாக H₃O⁺); HF மட்டும் பலவீனம்
  • காரணம்: H-F வலிமை + HF இடையேயான H-பிணைப்பு
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 6 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)