Alkenes Tamil revision mind map: E1 acid-catalysed dehydration and E2 alcoholic-KOH elimination with Zaitsev's rule, Markovnikov addition tied to carbocation stability, the peroxide anti-Markovnikov effect, bromonium-ion anti-addition, acid-catalysed hydration, and Baeyer's test.

A/L இரசாயனவியல் · அலகு 7 · மனப்படம் (7ஆ)

📝 குறு குறிப்பு
🔗
Alkenes
Alkenes
🔵 தயாரிப்பு (E1/E2)
  • E1: ஆல்கஹால்+செறி H₂SO₄,Δ (carbocation இடைநிலை)
  • E2: அல்கைல் ஹலைடு+alcoholic KOH (ஒரே-படி)
  • Zaitsev's Rule: அதிக-பதிலீட்டு alkene முதன்மை
🔴 Aqueous vs Alcoholic KOH
  • நீர்த்த KOH → substitution (ஆல்கஹால்)
  • Alcoholic KOH → elimination (alkene)
🟣 Markovnikov vs Anti-Markovnikov
  • HX நேரடி → அதிக நிலைப்பான carbocation (Markovnikov)
  • HBr+பெராக்சைடு → ரேடிக்கல் வழிமுறை (எதிர் Markovnikov)
🟠 Br₂/CCl₄ Anti-Addition
  • Bromonium ion → எதிர்ப் பக்கத்திலிருந்து Br⁻ தாக்கும்
  • π பிணைப்பை உறுதிசெய்யும் நிலையான சோதனை
🟢 நீரேற்றம் & Baeyer's Test
  • செறி H₂SO₄/H₂O → Markovnikov ஆல்கஹால்
  • குளிர் OH⁻/KMnO₄ → syn-diol + MnO₂↓ (unsaturation சோதனை)
🔵 நாமகரணம் (CₙH₂ₙ)
  • ஒரே வாய்ப்பாடு = alkene அல்லது cycloalkane
  • C₆H₁₂: 13+ கட்டமைப்பு ஐசோமர்கள்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 7 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)