Alcohols Tamil revision mind map: hydrogen bonding basis of physical properties, 1 degree 2 degree 3 degree classification, and the five main preparation routes — sucrose fermentation, alkyl halide hydrolysis, Markovnikov alkene hydration, amine plus nitrous acid, and carbonyl/carboxylic acid reduction.

A/L இரசாயனவியல் · அலகு 8 · மனப்படம் (8அ)

📝 குறு குறிப்பு
🧪
ஆல்கஹால்கள்
வகைப்பாடு & தயாரிப்பு
Alcohols
🔵 H-பிணைப்பும் இயற்பியல் பண்புகளும்
  • -OH → intermolecular H-bond → அதிக கொதிநிலை (ஆல்கேன்/ஈதரை விட)
  • -R நீளும்போது நீரில் கரையும் தன்மை குறையும் (hydrophobic பகுதி வளரும்)
🔴 1°/2°/3° வகைப்பாடு
  • -OH கார்பனுடன் இணைந்த -R குழுக்களின் எண்ணிக்கை (0/1/2/3)
  • SN1/ஒட்சியேற்றம்/அமிலத்தன்மை — எல்லாமே இதன் அடிப்படையில்
🟣 அல்கைல் ஹலைடு ஜலவிகாரம்
  • R-X + NaOH(aq) → R-OH + NaX
  • 1°,2°,3° அனைத்திற்கும் பொது-நோக்கு முறை
🟠 அல்கீன் நீரேற்றம் (Markovnikov)
  • செறி H₂SO₄ + H₂O,Δ → அதிக-substituted கார்பனில் -OH
  • carbocation நிலைப்புத்தன்மை வழி (p065)
🟢 Sucrose ஜலவிகாரம் + நொதித்தல்
  • C₁₂H₂₂O₁₁+H₂O →(அமிலம்) glucose+fructose
  • →(நொதி) 2C₂H₅OH+2CO₂ — தொழிற்சாலை ஈத்தனால்
🔵 ஒடுக்கம் (LiAlH₄/NaBH₄)
  • RCHO→1° ; R₂C=O→2° ; RCOOH→1° மட்டும் (LiAlH₄ மட்டும்)
  • R-NH₂ + HNO₂ → R-OH + N₂ (1°/2°/3° amine இனங்காணல்)
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 8 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)