Carboxylic acid Tamil revision mind map: carboxylate resonance as the master acidity explanation, the full substituent-effect acidity ranking, the preparation method suite, the cis-trans-dependent intramolecular anhydride formation, and the special dual aldehyde-acid identity of formic acid.

A/L இரசாயனவியல் · அலகு 9 · மனப்படம் (9ஈ)

📝 குறு குறிப்பு
🧫
கார்பாக்சிலிக் அமிலம்
அமிலத்தன்மை
Carboxylic Acid
🔵 Carboxylate Resonance (மையக் காரணம்)
  • இரு C-O பிணைப்புகளும் முற்றிலும் சமமாகின்றன (பரிசோதனை நிரூபணம்)
  • phenoxide-ஐ விட அதிக stabilisation → R-COOH > phenol அமிலம்
🔴 Substituent-Effect வரிசை
  • CF₃COOH > CCl₃COOH > ... > HCOOH > CH₃COOH
  • ring EWG(NO₂/CHO)↑ acidity; EDG(CH₃/NH₂)↓ acidity
🟣 தயாரிப்பு முறைகள்
  • Nitrile ஜலவிகாரம், gem-trihalide, ஆல்கஹால்/ஆல்டிஹைடு ஒட்சியேற்றம்
  • அடிப்படை KMnO₄→MnO₂ (Unit 3 redox e⁻-எண்ணிக்கை callback)
🟠 cis/trans Anhydride உருவாக்கம்
  • Maleic acid (cis) --Δ--> anhydride (intramolecular)
  • Fumaric acid (trans) — வடிவியல் ரீதியாக முடியாது!
🟢 Formic Acid — தனித்துவம்
  • H-COOH — carbinol கார்பனில் H → "semi-aldehyde"
  • H⁺/KMnO₄ மேலும் ஒட்சியேற்றப்படும் (CO₂) — விதிவிலக்கு!
🔵 Base-குடும்பம் + PX₅
  • Na/K/Ba/NH₃/1°2°3°amine — 07 ஒரே தாக்கத் தொகுதி
  • R-COOH --PCl₅/PCl₃/PBr₃--> Acid Halide
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 9 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)