Rate law and order determination Tamil revision mind map: the rate equation with order determined experimentally not from stoichiometry, the zero versus first versus second order signatures for half-life, the log-log graphical method, and the initial rates method for finding order from a data table.

A/L இரசாயனவியல் · அலகு 11 · மனப்படம் (11இ)

📝 குறு குறிப்பு
📐
தாக்கவீத விதியும்
Order-உம்
Rate Law & Order
🔵 R = k[A]ˣ[B]ʸ
  • x,y = order — சோதனை மூலமே கண்டறியப்பட வேண்டும்
  • Order ≠ Stoichiometric குணகம் (பொதுவாக)
🔴 Zero Order
  • R=k; [A] நேர்கோடு வீழ்ச்சி; t½=[A]₀/2k ([A]₀-ஐ சார்ந்தது)
  • Catalytic-surface-saturation உதாரணங்கள் (Pt, Mo/W)
🟣 First Order
  • t½=0.693/k — மாறிலி, [A]₀-ஐ சாராது!
  • ln[A]=-kt+ln[A]₀; log-log slope=45°
🟠 Second Order
  • t½=1/([A]₀K) — [A]₀-க்கு எதிர்விகிதம்!
  • 1/[A]=Kt+1/[A]₀; log-log slope=63.43°
🟢 log-log Graphical Method
  • log R vs log[A] சாய்வே order (0°/45°/63.43°)
  • y-வெட்டுப்புள்ளி = log k
🔵 Initial Rates Method
  • ஒரு காரணி மாறாது வைத்து, மற்றொன்றை மாற்றி விகிதம் எடுத்தல்
  • Pseudo-order/flooding: [B]≫[A] → k'=k[B]ʸ
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 11 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)