Enthalpy basics and Hess's Law Tamil revision mind map: system and surroundings, the exothermic and endothermic sign convention with energy diagrams, standard state, standard enthalpy of formation and combustion, and the two Hess's Law solution methods worked through a real example.

A/L இரசாயனவியல் · அலகு 5 · மனப்படம் (5அ)

📝 குறு குறிப்பு
🔥
வெப்பமாற்ற
அடிப்படைகள்
Enthalpy & Hess's Law
🔵 கணினி & சூழல்
  • கணினி(system)/சூழல்(surroundings)/எல்லைக்கோடு
  • திறந்த/மூடிய/தனிமைப்படுத்தப்பட்ட கணினி (திணிவு+சக்தி பரிமாற்றம்)
  • ஒரேவகை (homogeneous) vs பல்வகை (heterogeneous)
🔴 ΔH குறியீட்டு மரபு
  • வெப்பஉமிழ்வு: B கீழே (ΔH<0) · வெப்பஉறிஞ்சு: B மேலே (ΔH>0)
  • ΔH = H(உற்பத்தி) − H(காரணி)
  • நியமநிலை = 25°C(298.15K), 1atm
🟣 ΔH°f (தோற்றல்)
  • 1mol சேர்வை தனிமங்களிலிருந்து உருவாதல்
  • தூய தனிமம் (நியம allotrope) = 0 (baseline)
  • கிராஃபைட்/வெண்P₄/O₂/rhombicS — நிலைப்பான வடிவமே நியமம்
🟠 ΔH°c (எரிகை)
  • 1mol பொருள் முழுமையாக எரிதல் — எப்போதும் வெப்பஉமிழ்வு
  • C/H₂/Mg-க்கு ΔHc=ΔHf; Al/N₂-க்கு மோல் விகிதம் கவனிக்க
  • NH₃/PH₃/H₂S/HCl/HBr/HI-இன் எரிகைச் சமன்பாடுகள்
🟢 Hess's Law
  • பாதை எதுவானாலும் மொத்த ΔH மாறாது (H ஒரு நிலை சார்பு)
  • ΔHR = ΣΔHf(உற்பத்தி) − ΣΔHf(காரணி)
  • bonds broken − bonds formed = ΔHR (பிணைப்பு வெப்பமாற்ற முறை)
🔵 2 தீர்வு முறைகள்
  • சுழற்சி (cycle) முறை — வேகமான தேர்வு எழுத்து
  • சக்தி மட்ட வரைபடம் — கருத்தை உணர்வுபூர்வமாகப் புரிதல்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 5 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)