Born-Haber cycle Tamil revision mind map: standard ionisation enthalpy, standard electron affinity, why successive ionisation and second electron affinity values behave as they do, and the full CaBr2 worked example finding lattice enthalpy by the energy level ladder method.

A/L இரசாயனவியல் · அலகு 5 · மனப்படம் (5இ)

📝 குறு குறிப்பு
Born-Haber
Cycle
Born-Haber Cycle
🔵 அயனாக்கல் (IE₁, IE₂…)
  • வாயு அணு → வாயு நேர் அயன் + e⁻ — எப்போதும் (+ve)
  • IE₁<IE₂<IE₃… (ஒவ்வொரு படியும் கடினமாகும்)
🔴 e⁻ ஏற்றல் (EA₁, EA₂)
  • EA₁ பொதுவாக (−ve); EA₂ எப்போதும் (+ve)
  • காரணம்: ஏற்கனவே (−) அயனுக்கு e⁻ சேர்க்க விலக்கு விசை மீற வேண்டும்
🟣 லேட்டிஸ் வெப்பமாற்றம்
  • திடம் → வாயு அயன்கள் — எப்போதும் (+ve)
  • Born-Haber-இல் நேரடியாக அளக்க முடியாதது — சுழற்சி மூலம் பெறல்
🟠 CaBr₂ சுழற்சி (படிக்கட்டு)
  • Ca(s)→Ca(g)→Ca²⁺(g) : அணுவாக்கல்+IE₁+IE₂
  • Br₂(l)→2Br(g)→2Br⁻(g) : ஆவியாதல்+பிணைப்பு+2×EA₁
  • 0kJ-இலிருந்து ΔH°f (−683) மட்டத்தை அடையும் வழி → ΔH°L தனிமைப்படுத்தல்
🟢 சூத்திரம்
  • ΔH°f = Σ(அணுவாக்கல்+IE+EA) − ΔH°L
  • ΔH°L = Σ(அணுவாக்கல்+IE+EA) − ΔH°f
🔵 ஏன் Born-Haber
  • அயனிப் பிணைப்பு வலிமையை நேரடியாக அளக்க முடியாது
  • எளிதில் அளக்கக்கூடிய படிகளின் Hess's Law சுழற்சி வழியே பெறல்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 5 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)