Alkanes Tamil revision mind map: IUPAC nomenclature rules, Grignard reagent reactions with acidic X-H bonds and alkyl halides, Clemmensen reduction, the free-radical chain mechanism for chlorination, carbon classification, and physical property trends.

A/L இரசாயனவியல் · அலகு 7 · மனப்படம் (7அ)

📝 குறு குறிப்பு
⛓️
Alkanes
Alkanes
🔵 நாமகரணம் (CₙH₂ₙ₊₂)
  • நீளமான சங்கிலி; சம நீளம் என்றால் அதிக பதிலீடு கொண்டதைத் தேர்வு
  • σ-பிணைப்பு சுழற்சி சுதந்திரம் — π இதைத் தடுக்கும்
🔴 Grignard Reagent (R-MgX)
  • O-H/N-H/P-H/≡C-H → R-H (அமில-கார வினை)
  • R-X + R'-MgX → R-R' (Wurtz-Grignard C-C இணைப்பு)
🟣 Alkane தயாரிப்பு
  • Clemmensen: aldehyde/ketone --Zn(Hg)/HCl--> alkane
  • Alkene/alkyne + H₂/Ni,Pd,Pt → alkane
🟠 Free-Radical Chlorination
  • தொடக்கம்: Cl₂--hf-->2Cl• · பரவல்: H-abstraction+Cl-transfer
  • முடிவு: 2Cl•→Cl₂ (ரேடிக்கல் மறு-இணைவு)
🟢 1°/2°/3°/4° வகைப்பாடு
  • அயல் C எண்ணிக்கை — halide/OH/N/carbocation எல்லாம் இதே விதி
  • carbocation நிலைப்பு: 3°>2°>1°
🔵 இயற்பியல் பண்புகள்
  • துருவமற்றது — London dispersion மட்டும்
  • n=1-4 வாயு · 5-16 திரவம் · 17+ திடம்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 7 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)