Benzene structure and electrophilic aromatic substitution Tamil revision mind map: the heat of hydrogenation proof of aromatic stabilisation, the resonance hybrid structure, and the full mechanism suite for nitration, Friedel-Crafts alkylation and acylation, and halogenation.

A/L இரசாயனவியல் · அலகு 7 · மனப்படம் (7ஈ)

📝 குறு குறிப்பு
Benzene &
EAS வழிமுறைகள்
Benzene & EAS
🔵 Aromaticity நிரூபணம்
  • மெய்யான ΔH(hydrogenation)=−208, எதிர்பார்ப்பு −360 kJ/mol
  • வேறுபாடு = resonance stabilisation energy (~150-200)
  • Kekulé A,B ஒரே அமைப்பின் resonance forms — hybrid C ஒன்றே மெய்யானது
🔴 Nitration
  • HNO₃+H₂SO₄ → NO₂⁺ (nitronium)
  • arenium ion (A⇌B⇌C) → H⁺ இழப்பு
🟣 Friedel-Crafts
  • Alkylation: R-X/AlCl₃ → கார்போகேட்டையன் (rearrange கூடும்)
  • Acylation: RCOCl/AlCl₃ → acylium (rearrange ஆகாது)
🟠 Halogenation
  • X₂+FeX₃ → X⁺-போன்ற electrophile
  • Br₂/CCl₄ (alkene) benzene-உடன் வினைபுரியாது — Lewis அமிலம் தேவை
🟢 3-படி பொது சட்டகம்
  • (1) electrophile உருவாக்கம் (2) arenium ion (3) H⁺ இழப்பு
  • வினையூக்கி (AlCl₃/FeCl₃) இறுதியில் மீட்டெடுக்கப்படும்
🔵 Addition-க்கு எதிர்ப்பு
  • HBr/Br₂(aq)/KMnO₄ எதுவும் benzene-உடன் addition தராது
  • aromatic stability இழப்பதைத் தவிர்க்கும்
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 7 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)