Alcohol reactions Tamil revision mind map: the H-leaving versus OH-leaving framework, esterification, PX3/PX5/SOCl2 halogenation, dehydration to alkene or ether, the Lucas test, and the PCC versus KMnO4 oxidation selectivity ladder including LiAlH4 and NaBH4 chemoselectivity toward conjugated carbonyls.

A/L இரசாயனவியல் · அலகு 8 · மனப்படம் (8ஆ)

📝 குறு குறிப்பு
⚗️
ஆல்கஹால் வினைகள்
& ஒட்சியேற்ற ஏணி
Alcohol Reactions
🔵 இரு-வகை பிணைப்பு உடைவு
  • O-H உடையும் → அமிலமாக செயல்படும் (Na/K/Ba, எஸ்டரிபிகேஷன்)
  • C-O உடையும் → -OH leaving group (halogenation, dehydration)
🔴 எஸ்டரிபிகேஷன் + ஹலோஜனேற்றம்
  • Fischer (செறி H₂SO₄,⇌) vs acid chloride (வேகம், irreversible)
  • R-OH → R-X : PX₃/PX₅/SOCl₂ குடும்பம் (1°,2°,3° அனைத்திற்கும்)
🟣 நீரகற்றல் — வெப்பநிலை தேர்ந்தெடுப்பு
  • 170°C → ஆல்கீன் (intramolecular, E1)
  • 140°C → ஈதர் (intermolecular, 2 மூலக்கூறு)
🟠 Lucas Test (SN1 வேகம்)
  • ZnCl₂+செறி HCl: 3°→உடனடி மேகம், 2°→நிமிடங்கள், 1°→வினைபுரியாது
  • carbocation நிலைப்புத்தன்மை வரிசையே காரணம்
🟢 PCC vs H⁺/KMnO₄
  • PCC(உலர்): 1°→ஆல்டிஹைடு நிலையிலேயே நிற்கும்
  • H⁺/KMnO₄: 1°→அமிலம் முழுமையாக, 2°→கீட்டோன், 3°→வினைபுரியாது (H இல்லை)
🔵 LiAlH₄ vs NaBH₄ Selectivity
  • Conjugated enal: LiAlH₄→C=C+C=O இரண்டும் ஒடுக்கும்
  • NaBH₄: C=C எப்போதும் தொடாது; அமிலம்/எஸ்டர் ஒடுக்காது
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 8 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)