Ether Tamil revision mind map: the functional isomer relationship with alcohols, IUPAC nomenclature, Williamson ether synthesis via SN2, the competing E2 elimination pathway, and the temperature-controlled selectivity between intermolecular dehydration to ether and intramolecular dehydration to alkene.

A/L இரசாயனவியல் · அலகு 8 · மனப்படம் (8உ)

📝 குறு குறிப்பு
🔗
ஈதர்கள்
Ethers
🔵 அறிமுகம் + Functional Isomerism
  • CₙH₂ₙ₊₂O = R-O-R' — ஆல்கஹாலின் functional isomer
  • methoxymethane, ethoxyethane (IUPAC) = dimethyl/diethyl ether
🔴 Williamson Synthesis (SN2)
  • R-X + R'-O⁻Na⁺ → R-O-R' + NaX
  • vinyl halide பயன்படுத்த முடியாது (p069)
🟣 போட்டி E2 வினை
  • Alkoxide β-H-ஐ நீக்கினால் → ஆல்கீன் + NaX + R'OH
  • steric தடை அதிகமானால் (2°/3° R-X) E2 ஆதிக்கம்
🟠 வெப்பநிலை-தேர்ந்தெடுப்பு நீரகற்றல்
  • 140°C, செறி H₂SO₄ → ஈதர் (intermolecular)
  • 170°C, அதே reagent → ஆல்கீன் (intramolecular)
🟢 Phenol Ether (Ph-O-R)
  • Br₂(aq)/Cl₂(aq) → 2,4,6-trihalo-anisole (phenol போலவே EAS)
  • -OR ortho/para-directing, activating
🔵 PCl₃ விதிவிலக்கு (Phenol)
  • Phenol + PCl₃(aq), 1:1 (P:3×phenol) → triester
  • PCl₅ முழுமையாக மறுப்பதற்கு (p094) ஒரு விதிவிலக்கு
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 8 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)