Aldol condensation Tamil revision mind map: alpha hydrogen and enolate resonance, the self-addition aldol mechanism, the crossed aldol four-product problem, dehydration to conjugated enal or enone, and the no-alpha-hydrogen exception that gives a single clean crossed product.

A/L இரசாயனவியல் · அலகு 9 · மனப்படம் (9இ)

📝 குறு குறிப்பு
🔗
Aldol
Condensation
Aldol
🔵 α-H & Enolate Resonance
  • கார்பனைலுக்கு அடுத்த கார்பனின் H = α-H
  • dil NaOH நீக்கும் → enolate (O-மேல் resonance stabilised)
🔴 Self-Aldol வழிமுறை
  • enolate carbanion → மற்றொரு கார்பனைலைத் தாக்கும்
  • புதிய C-C பிணைப்பு → β-hydroxy கார்பனைல் (aldol)
🟣 Crossed Aldol — 4 தயாரிப்புகள்
  • A+B கலந்தால் — A+A, B+B, A+B, B+A எனும் 4 கலவை
  • ஒரு பங்குதாரருக்கு α-H இல்லையெனில் → 1 தூய தயாரிப்பு
🟠 Enal/Enone நீரகற்றல்
  • aldol/ketol --Δ--> conjugated C=C-C=O (resonance stabilised)
  • அதே resonance p082-இன் LiAlH₄ selectivity-ஐ விளக்கும்
🟢 α-H இல்லாத கார்பனைல்
  • pivalaldehyde/formaldehyde/benzaldehyde — carbanion ஆக முடியாது
  • electrophile ஆக மட்டுமே செயல்படும்
🔵 ¹⁴C Isotope கண்காணிப்பு
  • multi-step சங்கிலியில் ஒரு கார்பன் அணுவை துல்லியமாகப் பின்தொடர்தல்
  • D₂O labelling-இன் synthesis-கண்காணிப்பு பதிப்பு
learn.gtdigital.tech · A/L இரசாயனவியல் · அலகு 9 கோபிரமணன் திருசெந்திவேல், MSc
↔️ முழுப் படத்தையும் காண பக்கவாட்டில் நகர்த்துக (scroll to see full poster)