அலகு 2-இன் உயர் மதிப்பெண் புள்ளிகள் ஒரே பக்கத்தில்.
1. இயக்கச் சமன்பாடுகள்
v=u+ats=ut+½at²v²=u²+2as- v–t சாய்வு=ஆர்முடுக்கம், பரப்பு=இடப்பெயர்ச்சி
2. எறிபொருள்
- கிடை/செங்குத்து தனியே
R=u²sin2θ/g(45° அதிகபட்சம்)H=u²sin²θ/2g
3. நியூட்டன் + உராய்வு
F=ma(நிகர விசை)- விசை-மறுவிசை வெவ்வேறு பொருள்
f=μN
4. உந்தம் + மோதல்
p=mv,impulse=FΔt=Δpm₁u₁+m₂u₂=m₁v₁+m₂v₂- மீள்: KE அழியாது
5. வேலை–சக்தி
W=Fs cosθ,P=FvKE=½mv²,PE=mgh- KE+PE மாறிலி (உராய்வு இல்லை)
6. வட்டம் + பாய்மம்
F=mv²/r=mrω²,v=rωτ=Iα,L=IωஅழியாதுA₁v₁=A₂v₂;P+½ρv²+ρgh