📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
பௌதிகவியல் · குறிப்புகள்

📐 சூத்திர அட்டவணை & மாறிலிகள்

🧮 அனைத்து அலகுகள் 🔬 மாறிலிகள்

அடிப்படை மாறிலிகள் (Physical constants)

மாறிலிகுறிபெறுமானம்
ஈர்ப்பு ஆர்முடுக்கம்g9.8 m s⁻²
சர்வசன ஈர்ப்பு மாறிலிG6.67 × 10⁻¹¹ N m² kg⁻²
ஒளியின் வேகம்c3.0 × 10⁸ m s⁻¹
பிளாங்க் மாறிலிh6.63 × 10⁻³⁴ J s
இலத்திரன் மின்னூட்டம்e1.6 × 10⁻¹⁹ C
இலத்திரன் திணிவுmₑ9.11 × 10⁻³¹ kg
கூலும் மாறிலிk = 1/4πε₀9.0 × 10⁹ N m² C⁻²
வெற்றிட ஊடுருவல்μ₀4π × 10⁻⁷ T m A⁻¹
சர்வசன வாயு மாறிலிR8.31 J mol⁻¹ K⁻¹
அவகாட்ரோ எண்N_A6.02 × 10²³ mol⁻¹

அலகுகள் 1–4 (Grade 12)

அலகுசூத்திரங்கள்
1 அளவீடு%error=Δa/a×100 · y=aⁿ→n(Δa/a) · வேர்னியர் LC=0.01cm
2 இயக்கவியல்v=u+at · s=ut+½at² · v²=u²+2as · F=ma · p=mv · KE=½mv² · PE=mgh · P=Fv · F=mv²/r · R=u²sin2θ/g
3 அலைகள்a=−ω²x · T=2π√(l/g) · v=fλ · 1/v−1/u=1/f · m=v/u · n₁sinθ₁=n₂sinθ₂ · y=λD/a
4 வெப்பம்Q=mcΔθ · Q=mL · PV=nRT · P₁V₁/T₁=P₂V₂/T₂ · ΔU=Q−W · K=°C+273

அலகுகள் 5–8 (Grade 13)

5 ஈர்ப்புF=Gm₁m₂/r² · g=GM/r² · V=−GM/r · v=√(GM/r) · v_esc=√(2gR) · T²∝r³
6 நிலைமின்F=kq₁q₂/r² · E=kQ/r²=V/d · V=kQ/r · C=Q/V · E=½CV²
7 காந்தம்F=BIL · F=Bqv · B=μ₀I/2πr · ε=−NdΦ/dt · ε=BLv · V_s/V_p=N_s/N_p · RMS=peak/√2
8 மின்னோட்டம்V=IR · R=ρL/A · தொடர் R=ΣR · பக்கம் 1/R=Σ1/R · ε=I(R+r) · P=VI=I²R

அலகுகள் 9–11 (Grade 13)

9 இலத்திரனியல்β=I_C/I_B · op-amp A=−R_f/R_in · A=1+R_f/R_in
10 இயல்புகள்σ=F/A · ε=ΔL/L · E=FL/AΔL · P=hρg · மிதப்பு=Vρg · F=6πηrv
11 கதிர்வீச்சுE=hf=hc/λ · hf=φ+KE_max · N=N₀(½)^(t/T½) · E=mc² · λ=h/mv
குறிப்பு

ஒவ்வொரு சூத்திரத்தின் முழு வருவிப்பும் (derivation), worked example-உம் அந்தந்த அலகின் பாடப் பக்கத்தில் உள்ளது.

📚 பாடங்களுக்குச் செல்