அலகு 3-இன் உயர் மதிப்பெண் புள்ளிகள் ஒரே பக்கத்தில்.
1. SHM
a=−ω²xT=2π√(l/g),2π√(m/k)v=ω√(A²−x²)- KE↔PE; E=½mω²A²
2. அலைகள்
v=fλ- குறுக்கலை=ஒளி; நெட்டலை=ஒலி
- சக்தி ∝ வீச்சம்²
3. நிலையலை + ஒலி
- முனை-முனை=λ/2
- நாண் f₁=v/2L; மூடிய குழாய் f=v/4L
- துடிப்பு=|f₁−f₂|; அதிர்வுறுதல்
4. டாப்ளர்
f′=f(v±v₀)/(v∓v_s)- நெருங்க f↑, விலக f↓
5. ஒளிவிலகல்
n₁sinθ₁=n₂sinθ₂,n=c/v- TIR:
sinθc=n₂/n₁
6. வில்லை + அலை ஒளியியல்
1/v−1/u=1/f,m=v/u- குவி f+, குழி f−
y=λD/a(யங்)