அலகு 5-இன் உயர் மதிப்பெண் புள்ளிகள். 1. விசை & புலம்F=Gm₁m₂/r²g=GM/r² (N kg⁻¹)எடை=mg; திணிவு மாறாது 2. விபவம் & சக்திV=−GM/rU=−GMm/rv_esc=√(2gR) ≈11.2 km/s 3. செயற்கைக்கோள்GMm/r²=mv²/rv=√(GM/r); T²∝r³நிலைபேறு T=24h