📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய

அலகு 6 — ஒரே பக்கத்தில்

⏱ 8 நி 🎯 ★★★★★

அலகு 6-இன் உயர் மதிப்பெண் புள்ளிகள்.

1. விசை & புலம்

  • F=kq₁q₂/r² (k≈9×10⁹)
  • E=F/q=kQ/r²
  • சீரான E=V/d

2. விபவம்

  • V=kQ/r
  • W=qΔV, U=qV
  • சம விபவ ⊥ புலம்

3. மின்தேக்கி

  • C=Q/V (farad)
  • பக்கம் C=ΣC; தொடர் 1/C=Σ1/C
  • E=½CV²