பாடங்கள் · அலகு 7
அலகு 7 — காந்தப் புலம்
எதற்காக இந்த அலகு
காந்தப் புலம் (magnetic field) — மின்னோட்டமும் காந்தமும் ஒன்றோடொன்று இணைந்தவை. மின்மோட்டார், மின்னியற்றி (generator), மின்மாற்றி (transformer) அனைத்தும் இதன் அடிப்படையில். F = BIL, மின்காந்தத் தூண்டல் (Faraday/Lenz), AC அதிக மதிப்பெண் தரும். இடக்கை/வலக்கை விதிகளைப் பழகுங்கள்.
அலகின் கருத்து வரைபடம் (Concept Map)
பகுதிகள்
7.0
காந்தப் புலம் — பெருஞ்சித்திரம்
7.1
காந்த விசை (F = BIL, F = Bqv)
7.2
மின்னோட்டத்தால் காந்தப் புலம்
7.3
மின்காந்தத் தூண்டல்
7.4
மாறுதிசை மின்னோட்டம் (AC)
MCQ
MCQ பயிற்சி — அலகு 7
STR
அமைப்புள்ள கேள்விகள் — அலகு 7
ESS
கட்டுரைக் கேள்விகள் — அலகு 7
5â²
5 நிமிட பீதி மீட்டல் — அலகு 7
15â²
15 நிமிட மீட்டல் — அலகு 7
🌙
தேர்வுக்கு முதல் இரவு — அலகு 7
⚡
விரைவு மீட்டல்
📋
அலகு 7 — ஒரே பக்கத்தில்
தேர்வாளர் குறிப்பு
உயர் மதிப்பெண் இடங்கள்: கடத்தி மீது விசை F = BIL; ஊர்தி மின்னூட்டம் F = Bqv; தூண்டப்பட்ட EMF = −dΦ/dt (Faraday); Lenz விதி (திசை); மின்மாற்றி V_s/V_p = N_s/N_p; AC-இல் RMS = peak/√2.