அலகு 8-இன் உயர் மதிப்பெண் புள்ளிகள்.
1. அடிப்படை
I=Q/t,V=IRR=ρL/A- நீளம்↑R↑, பரப்பு↑R↓
2. வலையமைப்பு
- தொடர்
R=ΣR - பக்கம்
1/R=Σ1/R - Kirchhoff
ΣI=0,ΣEMF=ΣIR
3. EMF & வலு
ε=I(R+r),V=ε−IrP=VI=I²R=V²/R
4. அளவீடு
- அம்மீட்டர் தொடர், வோல்ட்மீட்டர் பக்கம்
- Wheatstone
R₁/R₂=R₃/R₄ - பொட்டென்ஷியோமீட்டர் = உண்மை EMF