அலகு 9-இன் உயர் மதிப்பெண் புள்ளிகள்.
1. அரைக்கடத்தி/டையோடு
- n=இலத்திரன், p=துளை
- முன்=கடத்தும், பின்=தடுக்கும்
2. திருத்தம்
- அரை அலை = 1 டையோடு
- முழு அலை = bridge (4)
- மின்தேக்கி = smoothing
3. டிரான்சிஸ்டர்
β=I_C/I_B- சுவிட்ச் + பெருக்கி
4. Op-amp + வாயில்
- inverting
A=−R_f/R_in - AND(×), OR(+), NOT
- NAND/NOR=சர்வ வாயில்