சா/த கணிதம் · தரம் 10 · அலகு 20 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$\lg N = $ சிறப்பியல்பு $.\,$ தசமக்கூறு
சிறப்பியல்பு $=$ (முழுஎண் இலக்க எண்ணிக்கை) $-1$ • தசமக்கூறு $\leftarrow$ அட்டவணை
$\lg 85.83 = 1.9337$ (சிறப்: $1$, கூறு: $9337$)
$\text{antilog}\,0.5432 = 3.493$
$\lg(MN) = \lg M + \lg N$ • $\lg\!\left(\dfrac{M}{N}\right) = \lg M - \lg N$
$4.975 \times 10.31:\ 0.6968 + 1.0132 = 1.7100 \to \text{antilog} = 51.28$
$\dfrac{594.2 \times 9.275}{84.21}:\ 2.7739 + 0.9673 - 1.9254 = 1.8158 \to 65.43$
BODMAS தானே: $543 + 275 \times 17 = 5218$. அடைப்புக்கு $(\ )$ சாவிகள்.
பெருக்கல் $\to$ மடக்கை கூட்டல். இறுதியில் antilog எடு. சிறப்பியல்பு $=$ இலக்கம் $-1$.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc