சா/த கணிதம் · தரம் 10 · அலகு 26 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$\text{இடை} = \dfrac{\Sigma fx}{\Sigma f}$ • நடுப் $x = \dfrac{\text{கீழ்}+\text{மேல்}}{2}$
| $x$ | $f$ | $fx$ |
|---|---|---|
| 6 | 3 | 18 |
| 14 | 15 | 210 |
| $\Sigma f=40$ | $584$ | |
இடை $= \dfrac{584}{40} = 14.6$
$\text{இடை} = A + \dfrac{\Sigma fd}{\Sigma f}$, $d = x - A$
எ.கா: $A=22$, $\Sigma fd=-51$, $\Sigma f=70$ → $22 - 0.728 \approx 21$.
இடை $\times$ எண்ணிக்கை. $38$ சட்டை/நாள் $\times 30 = 1140$.
$\Sigma f$ ஆல் வகு (வகுப்பு எண்ணிக்கையால் அல்ல). ஆகார = அதிக $f$, அதிக $x$ அல்ல. மறை $d$ கவனம்.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc