சா/த கணிதம் · தரம் 11 · அலகு 5 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி ($\pi=\tfrac{22}{7}$)
கூம்பு $V = \dfrac{1}{3}\pi r^2 h$ • கூம்பகம் $V = \dfrac{1}{3} \times$ அடி $\times h$ • கோளம் $V = \dfrac{4}{3}\pi r^3$
கூம்பு $=$ அதே $r,h$ உருளையின் $\tfrac13$. அரைக்கோளம் $\dfrac23\pi r^3$.
கனவளவு மாறாது: உருளை $3696 \div$ கூம்பு $616 = 6$. கூம்பு+அரைக்கோளம் $r=7$: $616+718\tfrac23$.
$\tfrac13$ மறக்காதே. கூம்பு கனவளவில் செங்குத்து உயரம் $h$ (சாயுரம் அல்ல). கோளம் $r^3$ (கனம்).
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc