சா/த கணிதம் · தரம் 11 · அலகு 1 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$\mathbb{N} \subset \mathbb{Z} \subset \mathbb{Q} \subset \mathbb{R}$
$\mathbb{Q} = \left\{\dfrac{a}{b} : a,b \in \mathbb{Z},\ b \neq 0\right\}$ • $\mathbb{Q}'$ = விகிதமுறா ($\sqrt{2},\pi$)
$\sqrt{ab}=\sqrt{a}\sqrt{b}$ • $(\sqrt{a})^2=a$ • ஒத்த சேடுகள் மட்டும் கூட்டு
விகிதமுறுவாக்கல்: $\dfrac{1}{\sqrt{2}}=\dfrac{\sqrt{2}}{2}=0.707$ • $\dfrac{3}{\sqrt{6}}=\dfrac{\sqrt{6}}{2}$
$a\sqrt{b}$: $b$ இல் நிறை வர்க்கக் காரணி இல்லை. $5\sqrt{12}=10\sqrt{3}$.
$\sqrt{a+b} \neq \sqrt{a}+\sqrt{b}$. $\sqrt{n}$ விகிதமுறும் ஆவது $n$ நிறை வர்க்கமானால் மட்டும்.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc