சா/த கணிதம் · தரம் 11 · அலகு 18 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$\sin\theta = \dfrac{\text{எதிர்}}{\text{செம்}}$ • $\cos\theta = \dfrac{\text{அயல்}}{\text{செம்}}$ • $\tan\theta = \dfrac{\text{எதிர்}}{\text{அயல்}}$
| $\theta$ | $\sin$ | $\cos$ | $\tan$ |
|---|---|---|---|
| $30°$ | $\tfrac12$ | $\tfrac{\sqrt3}{2}$ | $\tfrac{1}{\sqrt3}$ |
| $45°$ | $\tfrac{1}{\sqrt2}$ | $\tfrac{1}{\sqrt2}$ | $1$ |
| $60°$ | $\tfrac{\sqrt3}{2}$ | $\tfrac12$ | $\sqrt3$ |
உயரம் $= $ தூரம் $\times \tan\theta$. கோபுரம் $30$ m, $30°$ → $10\sqrt3 \approx 17.3$ m. ஏணி: $\ell\sin\theta$ உயரம், $\ell\cos\theta$ தூரம்.
எதிர்/அயல் கோணத்தைப் பொறுத்து. சரியான விகிதத்தைத் தேர்வு. கணிப்பான் degree முறை.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc