சா/த கணிதம் · தரம் 10 · அலகு 16 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
(i) எதிர்ப் பக்கம் சமம் (ii) எதிர்க் கோணம் சமம் (iii) ஒவ்வொரு மூலைவிட்டமும் பரப்பை இருசமம் (iv) மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமம் ($AO=OC$). மேலும் அடுத்த கோணம் $=180°$.
மூலைவிட்டம் → இரு சம முக்கோணி. பரப்பு $24$ → பாதி $12$ cm².
மூலைவிட்டம் வரைந்து இரு முக்கோணியை ஒருங்கிணைக்கச் செய் (கோ.கோ.ப./ப.கோ.ப.). மறைந்த சமக் கூறு: ஒன்றுவிட்ட கோணம் ($\parallel$), குத்தெதிர் கோணம், $AO=OC$.
எதிர்க் கோணம் சமம், அடுத்த கோணம் $180°$. மூலைவிட்டங்கள் இருசமமாக்கும் (சமம் அல்ல). ஒவ்வொரு நிரூபண வரிக்கும் காரணம்.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc