சா/த கணிதம் · தரம் 10 · அலகு 17 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
(1) எதிர்ப் பக்கம் சமம் (2) எதிர்க் கோணம் சமம் (3) மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமம் (4) ஒரு சோடி எதிர்ப் பக்கம் சமம் + சமாந்தரம்.
| வடிவம் | கூடுதல் |
|---|---|
| செவ்வகம் | கோணம் $90°$; மூலைவிட்டம் சமம் |
| சாய்சதுரம் | பக்கம் சமம்; மூலைவிட்டம் செங்கோணத்தில் இருசமம்; உச்சிக்கோணம் இருசமம் |
| சதுரம் | செவ்வகம் + சாய்சதுரம் |
ஒருங்கிணைவைக் காட்டி → பக்கம்/கோணம் சமம் → ஒரு நிபந்தனை. நிபந்தனை 4 மிக அடிக்கடி.
மூலைவிட்டம் $18, 24$ → பாதி $9, 12$ → பக்கம் $\sqrt{9^2+12^2}=15$.
சமாந்தரம் மட்டும் போதாது (நிபந்தனை 4 க்கு சமமும் வேண்டும்). செவ்வகம்=சம மூலைவிட்டம் vs சாய்சதுரம்=செங்கோண மூலைவிட்டம் — குழப்பாதே.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc