சா/த கணிதம் · தரம் 10 · அலகு 31 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$A\hat{O}B = 2A\hat{C}B$
$A\hat{P}B = A\hat{Q}B$
ஒரே நாண், ஒரே பக்கம் → சமம்.
விட்டம் → $90°$
எதிர்க் கோணங்கள் கூட்டு $= 180°$
$P\hat{Q}R + P\hat{S}R = 180°$
ஆரைகள் சமம் → இருசமபக்கம். $O\hat{A}B=20° \Rightarrow A\hat{O}B=140° \Rightarrow A\hat{C}B=70°$.
அரைவட்டம்: $\hat{ACB}=90°$, $\hat{BAC}=3\hat{ABC} \Rightarrow 67.5°, 22.5°$.
மையம் = 2×பரிதி (தலைகீழ் அல்ல). விட்டம் கண்டால் உடனே $90°$. ஒரே நாணுக்கு பரிதிக் கோணம் இரு பக்கம் → இரு மதிப்பு.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc