சா/த கணிதம் · தரம் 11 · அலகு 23 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
அளவுகோல் $+$ கவராயம் மட்டுமே — கோணமானி இல்லை. அமைப்பு வளைவுகளை அழிக்காதே.
$A, B$ இலிருந்து சம ஆரம் (பாதிக்கு மேல்) வளைவு → வெட்டும் புள்ளிகள் இணை. $90°$ $+$ நடுப்புள்ளி.
உச்சி வளைவு புயங்களில் $P,Q$ → சம வளைவு → இணை. கோணத்தை சமமாகப் பிரிக்கும்.
| கோணம் | எப்படி |
|---|---|
| $60°$ | சம ஆர வளைவு |
| $30°$ | $60°/2$ |
| $90°$ | செங்குத்து |
| $45°$ | $90°/2$ |
| $120°$ | $60°+60°$ |
வளைவுகளை அழிக்காதே. சுற்று → செங்குத்து இருசமம்; உள் → கோண இருசமம். முக்கோணி அமைய இரு பக்கக் கூட்டு $>$ மூன்றாம் பக்கம்.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc