சா/த கணிதம் · தரம் 11 · அலகு 11 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$PQ \parallel BC$ மற்றும் $PQ = \dfrac{1}{2}BC$
நடுப்புள்ளி + சமாந்தரம் → மற்றதை இருசமக்கூறிடும்.
நடுப்புள்ளி $\triangle$ = மூலத்தின் $\tfrac14$ பரப்பு, $\tfrac12$ சுற்றளவு. நாற்பக்க நடுப்புள்ளிகள் → இணைகரம் (வேரிஞான்).
$PQ = \tfrac12 BC$ ($PQ$ சிறியது). இரு நடுப்புள்ளி தேவை. மறுதலையில் நடுப்புள்ளி+சமாந்தரம்.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc