📝 குறு குறிப்பு (Short Notes) படிக்க
சா/த கணிதம் · தரம் 11 · அலகு 17 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
$c^2 = a^2 + b^2$ ($c$ = செம்பக்கம்)
செம்பக்கம் தெரிந்தால் கழி: $\sqrt{c^2-b^2}$. இல்லையேல் கூட்டு.
$c^2 = a^2+b^2$ → செங்கோணம். செவ்வக மூலைவிட்டம், ஏணி, திசைத் தூரம், சதுரம் $a\sqrt2$.
$\sqrt{a^2+b^2} \neq a+b$. $c$ = மிகப்பெரிய பக்கம் (செங்கோணத்துக்கு எதிரே).
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc