சா/த கணிதம் · தரம் 11 · அலகு 9 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
எளிய $I = \dfrac{PRT}{100}$ • கூட்டு $A = P\left(1+\dfrac{R}{100}\right)^n$, வட்டி $= A-P$
$10000@10\%$ $2$ஆ: எளிய $2000$, கூட்டு $2100$ (வேறு $100$).
கடன் $30000$, $6$மா, $2\%$/மா (எஞ்சிய மீதி மீது):
| மீதி | $30000$ | $25000$ | $20000$ | $15000$ | $10000$ | $5000$ |
|---|---|---|---|---|---|---|
| வட்டி | $600$ | $500$ | $400$ | $300$ | $200$ | $100$ |
மொத்த வட்டி $2100$ → மொத்தம் $32100$ → தவணை $5350$.
கூட்டு வட்டி $= A-P$. ஒவ்வொரு ஆண்டும் புதிய தொகை மீது வட்டி. ஆண்டு $\div12 = $ மாதம்.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc