சா/த கணிதம் · தரம் 11 · அலகு 19 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
வரிசை $=$ நிரை $\times$ நிரல் (நிரை முதலில்). எ.கா. $\begin{pmatrix} 5 & 4 \\ 2 & 1 \\ 1 & 2 \end{pmatrix}$ → $3 \times 2$.
ஒரே வரிசை $+$ ஒத்த உறுப்புகள் சமம். $\begin{pmatrix} a & 3 \\ 10 & d \end{pmatrix} = \begin{pmatrix} 2 & b \\ c & 9 \end{pmatrix}$ → $a{=}2,b{=}3,c{=}10,d{=}9$.
ஒரே வரிசை இருந்தால் மட்டுமே. ஒத்த உறுப்புகளைச் செய்: $\begin{pmatrix} 4 & 1 \\ 2 & 0 \end{pmatrix} + \begin{pmatrix} 1 & 6 \\ 3 & 9 \end{pmatrix} = \begin{pmatrix} 5 & 7 \\ 5 & 9 \end{pmatrix}$.
ஒவ்வொரு உறுப்பையும் பெருக்கு: $5\begin{pmatrix} 3 & 1 \\ -2 & 8 \end{pmatrix} = \begin{pmatrix} 15 & 5 \\ -10 & 40 \end{pmatrix}$.
$A$நிரல் $= B$நிரை → சாத்தியம். நிரை$\times$நிரல்: $\begin{pmatrix} 2 & 4 \\ 3 & 5 \end{pmatrix}\begin{pmatrix} 1 & 8 \\ 6 & 7 \end{pmatrix} = \begin{pmatrix} 26 & 44 \\ 33 & 59 \end{pmatrix}$. $AB \ne BA$.
வரிசையை மாற்றி எழுதாதே (நிரை முதலில்). வேறு வரிசை → கூட்ட முடியாது (பெருக்க $A$நிரல்$=B$நிரை போதும்). $AB \ne BA$.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc