🆕 இதை முதல் தடவை படிக்கிறீர்களா? இது மீட்டல் சுவரொட்டி மட்டுமே — முதலில் முழுப் பாடத்தில் விளக்கத்தைப் படியுங்கள். 📖 முதலில் பாடத்தைப் படிக்க

📊 தரவுகளை வகைகுறித்தல்

சா/த கணிதம் · தரம் 11 · அலகு 15  |  ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி

🤔 ஏன்? பெரிய அளவிலான தரவுகளை வகைகளாகப் பிரித்தால், அவற்றின் பரம்பலையும் போக்கையும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
🏥 அன்றாட உதாரணம்: ஒரு மருத்துவமனை நோயாளிகளின் வயதை வயதுக் குழுக்களாக வகைப்படுத்தி, எந்த வயதினருக்கு அதிக கவனம் தேவை என அறிகிறது.

காற்பகுதிகள் & IQR

இடையம் $Q_2 \to \dfrac{n}{2}$  •  $Q_1 \to \dfrac{n}{4}$  •  $Q_3 \to \dfrac{3n}{4}$  •  IQR $= Q_3 - Q_1$

குவிமீட்டளன்

$f$குவி
22
57
815
1025
530

எ.கா. ($1$–$8$)

  • $Q_2=4.5$
  • $Q_1=2.5, Q_3=6.5$
  • IQR $=4$

வளையடி (ogive)

குவிமீட்டளன் vs மேல் எல்லை. $n=40 \to$ நிலைகள் $20, 10, 30$ இல் கிடைக்கோடு வரைந்து படி.

⚠ பொதுத் தவறு

குவிமீட்டளன் = சேர்த்து. வளையடியில் மேல் எல்லை. IQR $\ne$ வீச்சு (நடு $50\%$).

learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc