📝 பயிற்சி — சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தளவுருவங்களின் பரப்பளவு
வினாவை முதலில் உங்கள் கொப்பியில் முழுமையாகச் செய்யுங்கள். பின்னர் தீர்வைக் காட்டு அழுத்தி, ஒவ்வொரு படியையும் ஒப்பிட்டு ✔ / ✘ எனச் சுயமதிப்பீடு செய்யுங்கள். தவறுகள் உங்கள் தவறுக் குறிப்பேட்டில் சேரும்.