பேச்சுவழக்கு → நியம வழக்கு · பதவியம் (பகுதி+இடைநிலை+விகுதி) · கடிதங்கள் (2 வகை) · மரபுமொழி
| உறவு முறைக் கடிதம் | |
|---|---|
| 1. முகவரி | எழுதுபவர் முகவரி, தேதி |
| 2. விளிப்பு | அன்புள்ள / பாசமுள்ள… |
| 3. உடல் | உள்ளடக்கம் |
| 4. முடிப்பு | இப்படிக்கு / அன்புடன் |
| தொழின் முறைக் கடிதம் | |
| எழுதுபவர் முகவரி + உள் முகவரி (பெறுபவர்) | |
| இடைநிலை வகை | எடுத்துக்காட்டுகள் |
|---|---|
| வினை இடைநிலைகள் | த், ட், ற், ன், இன், கின்று, ப், வ் |
| பெயரிடை நிலைகள் | ஞ், வ் |
| எதிர்மறை இடைநிலைகள் | இல், ஆல், ஆ, மாட்டு |
| பேச்சுவழக்கு | நியம வழக்கு | பேச்சுவழக்கு | நியம வழக்கு |
|---|---|---|---|
| ஒண்டுமில்லை | ஒன்றுமில்லை | அப்பிடி | அப்படி |
| என்ரை | என்னுடைய | சுவரிலை | சுவரில் |
| பின்னேரம் | மாலைவேளை | கிடக்கே | இருக்கின்றதா |
| வல்லவனா | திறமையானா | வடிவில்லையே | அழகில்லையா |
| விலங்கு | குரல் |
|---|---|
| நாய் | குலைக்கும் |
| குதிரை | கனைக்கும் |
| யானை | பிளிறும் |
| சிங்கம் | கர்ச்சிக்கும் |
| நரி | ஊளையிடும் |
| கோழி | கொக்கரிக்கும் |
| தேனீ | ரீங்காரம் |
| விலங்கு | ஆண் | பெண் |
|---|---|---|
| யானை | களிறு | பிடி |
| குரங்கு | கடுவன் | மந்தி |
| மான் | கலை | பிணை |