O/L தமிழ் · 15 அலகுகள் · A4 அச்சு தயார் · தரம் 10 + தரம் 11
வாக்கிய இணைப்பு · பிரிச்தெழுதல் · பிரதேச வழக்கு · சுருக்கம்
3 பிரதேச வழக்கு — வடக்கு (12) · கிழக்கு (20) · மலையகம் (4)
9 மூல மொழிகள் · போர்த்துக்கேயம் · ஒல்லாந்து · பாரசீகம் · பாளி · உருது
வல்/மெல்/இடையினம் · சந்தியகரம் · போலி · வினாவெழுத்துகள் · பின்னொட்டு
தாமரைச் செல்வி · தொகை 7 வகை (வேற்றுமை/வினை/பண்பு/உம்மை/உவமை…)
மனவரைபடத்தின் உள்ளடக்கமே முழு வாக்கியங்களில், மேலிருந்து கீழாகப் படிக்கும் வடிவில் — சராசரி மாணவருக்கு ஏற்றது.